×

பா.ஜ.க. பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை!

பா.ஜ.க. பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post பா.ஜ.க. பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை! appeared first on Dinakaran.

Tags : BJP ,Income Tax Department ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Satya Pratha Chagu ,Dinakaran ,
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற...